அறியப்படாத தமிழ் உலகம்

0 reviews  

Author: .

Category: வரலாறு

Out of Stock - Not Available

Price:  225.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அறியப்படாத தமிழ் உலகம்

 தொகுப்பாசிரியர்கள் : பா. இளமாறன், ஐ. சிவகுமார், கோ. கணேஷ்.

தமிழ்ச் சூழலில் மறக்கப்பட்ட ஆளுமைகளையும் தொகுக்கப்படாத ஆவணங்களையும் கவனப்படுத்தப்படாத பனுவல்களின் பரிமாணங்களையும் ஆவணப்பபடுத்தும் முயற்சியே 'அறியப்படாத தமிழ் உலகம்' எனும் மலர். இம்மலர் தமிழியல் வரலாற்றின் மெளனங்களின் மீதான தர்க்கபூர்வமான விமர்சனமாகவும் புதிய வரலாறெழுதியலுக்கான ஆவணமாகவும் அமைந்துள்ளது.

அறியப்படாத தமிழ் உலகம் - Product Reviews


No reviews available