அரை மஞ்சள் சூரியன்

0 reviews  

Author: சிமமந்தா எங்கோஸி அடிச்சி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  850.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அரை மஞ்சள் சூரியன்

THE WOMEN’S PRIZE FOR FICTION ‘WINNER OF WINNERS’
 
பிபிசியின் ‘உலகை வடிவமைத்த 100 நாவல்கள்’ பட்டியலில் இடம் பிடித்தது.
‘இலக்கியத்தின் மாபெரும் ஆக்கம்' - DAILY MAIL
 
‘மகத்தான இலக்கியச் சாதனை’- OBSERVER
 
WOMEN’S PRIZE FOR FICTION விருது பெற்ற அற்புதமான இந்தப் படைப்பானது இனம், வர்க்கம், காலனியாதிக்கத்தின் முடிவு போன்ற சமூகப் பரிமாணங்களை மட்டுமல்லாது காதல் மனித வாழ்வை எவ்வாறு ஆழமாகச் சிக்கலாக்குகிறது என்பதையும் நுட்பமாக எடுத்துரைக்கிறது
 
‘காதல்,வன்முறை, துரோகம் பற்றிய மிக அழகான, நேர்மையான விவரணை- TIME
 
வாழ்வின் அதிர்வுகளை விரிவாக உயிர்ப்புடன் பதிவு செய்த தனித்துவமான நாவல் - JOICE CAROL OATES

 

அரை மஞ்சள் சூரியன் - Product Reviews


No reviews available