அப்பாவின் பிராந்தி பாட்டில்

0 reviews  

Author: எம். முகுந்தன்

Category: சிறுகதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  90.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அப்பாவின் பிராந்தி பாட்டில்

இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஆறு கதைகளும் வித்தியாசமான தலைப்பில் வேறுபட்ட சமூக சூழ்நிலையை சித்தரிப்பதாக உள்ளன. முதல் கதை ‘அப்பாவின் பிராந்தி பாட்டில்’ அளவுக்கதிகமான அன்பினால் ஏற்படும் அவலத்தை சித்தரிக்கிறது. ‘கோதுமை’ சிறுகதை 1984-ல் டில்லியில் ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்களின் மீதான வன்முறையின் பின்புலத்தில் எழுதப்பட்டது.

அப்பாவின் பிராந்தி பாட்டில் - Product Reviews


No reviews available