அன்னம் செயலி
Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
அன்னம் செயலி
இன்றைய நவீன உலகில், கார்ப்பரேட் பண்பாடும் சந்தைப் பொருளாதாரமும் மனிதர்களை எந்திரங்களாகவும் வாடிக்கையாளர்களாகவும் மட்டுமே பார்க்கின்றன. இந்தச் சூழலில்தான் Grassroot Literature இன்றியமையாததாகிறது. பொதுவுடமை. அழகியல், உற்பத்தி உறவுகளையும் வர்க்கப் போராட்டங்களையும் பேசுகிறது. அதன் நீட்சியாக பல்லவி குமாரின் அடிமட்ட இலக்கிய இயங்கியல் அந்த வர்க்கத்தின் உளவியலையும், அவர்களின் அன்றாட உயிர்வாழ்வுப் போராட்டத்தையும் பேசுகிறது.
கவிஞர் கரிகாலன்
அன்னம் செயலி - Product Reviews
No reviews available

