அன்பின் பெருந்திரள்
Price:
200.00
To order this product by phone : 73 73 73 77 42
அன்பின் பெருந்திரள்
உடைந்தெழும் ரகசியங்கள்தான் வானில் நறுமணமாய் பரவுகிறது.அவைகளை தனிமையில் பருகி களிப்புறும் பொழுதுகள்தான் அதி உன்னதமானவை. இம்மயக்கை காற்றும் அதிராத மென்சொற்களால் காதோடு பேசும் படைப்புகள்தான் எத்துனை மகத்தானவை.இக்கட்டுரைகள் பிரபஞ்சத்தின் இறவா அன்பை முழுமையாய் கடத்தி இறுகப்பற்றி இளைப்பாறலுக்கு உட்படுத்துகிறது.
அன்பின் பெருந்திரள் - Product Reviews
No reviews available

