ஆயிரம் வருடப் புன்னகை

0 reviews  

Author: கோகுல் சேஷாத்ரி

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  250.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆயிரம் வருடப் புன்னகை

எனது ஆறாவது புத்தகமான ‘ஆயிரம் வருடப் புன்னகை’ வெளியாகின்றது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இறையருளினால் வெளிவரும் இப்புத்தகம் எனது கோயில் சார்ந்த வரலாற்றுப் பயண அனுபவங்களை விறுவிறுப்பான நடையில் மெல்லிய நகைச்சுவையுடன் முன்வைக்கிறது. முழுவதுமாக மறு ஆக்கம் செய்து எழுதப்பட்டு நிறைய படங்கள் புதிய வரைபடங்களுடன் வெளிவரும் இக்கட்டுரைகள் வாசகர்களுக்கு சுவையான வாசிப்பு அனுபவத்தினை வழங்குமென எதிர்பார்க்கிறேன். எனது அனைத்து படைப்புக்களும் உருவாக உறுதுணையாய் நிற்கும் மனைவி மகன் நண்பர்கள் வாசகர்கள் பதிப்பாளர் என்று அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி கூறி மகிழ்கிறேன் - ஆசிரியர்.

கணிணி

மென்பொருள்

துறையில்

மதுரகவி

பணியாற்றும் இந்த இளைஞர் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்டு வரலாற்று உலகிற்கு வந்து சேர்ந்தவர். வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றுள்ளவர். பல வரலாற்று நாவல்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளின் ஆசிரியர். இராஜகேசரி, பைசாசம், மதுரகவி, சேரர் கோட்டை, திருமாளிகை என்று பரந்து விரியும் இவரது படைப்புலகம், எண்ணற்ற வாசகர்களின் விருப்பத்திற்குரிய இருப்பிடம்.

மேபட்டை

ஆயிரம் வருடப் புன்னகை ஆசிரியரின் வரலாறு சார்ந்த கோயிற் பயண அனுபவங் களை விறுவிறுப்பான நடையில் மெல்லிய நகைச்சுவையுடன் முன் வைக்கிறது.

ஆயிரம் வருடப் புன்னகை - Product Reviews


No reviews available