FD 24-mani-nerathil-valkayai-matri-amaingul-54804.jpg

24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்

0 reviews  

Author: ஜிம் ஹார்ட்னஸ் & நீல் எஸ்கெலின்

Category: தன்னம்பிக்கை

Stock Available - Shipped in 1-2 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள்

மாற்றம் திகழ வேண்டுமென்றால், மாற வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்னத முதலில் எடுக்க வேண்டும். அதன்பின் எல்லாமே சாத்தியம். அந்தத் தீர்மானத்தை எடுக்க ஒரு கணநேரம்கூட ஆகாது. ஆனால் அதன் தாக்கம் உங்கள் வாழ்நாள் முழுதும் நீடிக்கிருக்கும்

ஒரு நாளில் உள்ள 24 மணிநேரத்தை ஒவ்வொரு மணிநேரமாக எடுத்துக் கொண்டு கீழ்க்கண்டவற்றை எப்படிச் சாதிப்பது என்று அவர்கள் இப்புத்தகத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்கள்:

காலங்காலமாய் கம்பிரமாய் நிலைந்து நிற்கும் அறிவுரைகளின் வாயிலாகவும் மடைதிறந்த வெள்ளமாய் உற்சாகத்தைப் பெருக்கெடுத்து ஓட வைக்கும் உதாரணங்களின் மூலமாகவும், இந்நூலாசரியர்கள், உங்கள் வாழ்க்கையில் சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்த உங்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.

24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் - Product Reviews


No reviews available