உறவு பேணலாமா?

0 reviews  
Price:  60.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

உறவு பேணலாமா?

சுக மனிதனின் துணை இல்லாமல் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாத. மற்றவர்களின் உதவியைப் பெற்று. நாமும் அடுத்தவர்களுக்கு உதவுவதைப் பற்றி சொல்கிறது இந்நூல் நமக்கு ஏற்படுகிற பல பிரச்னைகளுக்குக் காரணம், மனித உறவுகளை நாம் சரியாகப் பேணக் கற்றுக் கொள்ளாததுதான். நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களோடு எப்படி நல் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல்

உறவு பேணலாமா? - Product Reviews


No reviews available