உணவு ஒழுக்கம்
Price:
110.00
To order this product by phone : 73 73 73 77 42
உணவு ஒழுக்கம்
நம்மைச்சுற்றி வளரும் எளிய மூலிகைகளான துளசி, தூதுவேளையில் தொடங்கி தும்பை, துத்தி, செம்பருத்தி, கானாவாழை, அம்மான்பச்சரிசி போன்றவற்றைக் கொண்டு பல்வேறு நோய்களைத் தீர்க்க முடியும் என்பதை தனது அனுபவத்தில் உணர்ந்து மக்களுக்கு சொல்லி வருகிறார். ஒவ்வொரு வீட்டின் அஞ்சறைப்பெட்டிகளில் காணப்படும் மிளகு, சீரகம், ஓமம், வெந்தயம்கூட மாமருந்துதான் என்பதையும் எடுத்துச் சொல்லி வருகிறார்.
தினகரன், விகடன் மற்றும் பல்வேறு இதழ்களில் செய்தியாளராக பணியாற்றியதுடன் அந்த இதழ்களில் பாரம்பரிய மருத்துவம் தொடர்பாக இவர் எழுதிய கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
உணவு ஒழுக்கம் - Product Reviews
No reviews available

