திரைக்கதை கருவும் உருவும்

Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
திரைக்கதை கருவும் உருவும்
திரைக்கதையாக்கத்தின் நுட்பங்கள் கூடிக்கொண்டுவரும் படைப்பாற்றல் மிக்கக் காலகட்டம் இது. இக்காலகட்டத்தில் புதிதாய் திரைக்கதை நுணுக்கம் பயில வருபவரை நாம் இன்று அடைந்திருக்கிற நுட்பத்தைக்கொண்டு எடுத்ததும் துரத்தி அடித்துவிடக்கூடாது. படிப்படியாய் அவரது கற்றலை அகலப்படுத்துவோம்.
திரைக்கதை கருவும் உருவும் - Product Reviews
No reviews available