திணை மயக்கம்

0 reviews  

Author: வாலி

Category: கவிதைகள்

Out of Stock - Not Available

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

திணை மயக்கம்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் அணிந்துரையால் அழகு பெற்ற இந்நூல்

பாரத மாநில வங்கி கவிதைத் தொகுப்புகளுக்கு வழங்கும் பரிசுத்திட்டத்தில் 2004 ஆம் ஆண்டிற்கான முதல் பரிசினை வென்றது -

‘எனக்கு அறிமுகமில்லாத நெல்லை ஜெயந்தாவின் 'திணைமயக்கம்' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள நான் சம்மதித்ததற்குக் காரணம் இத் தொகுப்பிலுள்ள கவிதைகள்" என்று காவியக் கவிஞர் வாலி அவர்களின் பாராட்டைப் பெற்றது -

கவிப்பேரரசு வைரமுத்து தம் பிறந்த நாளில் கவிஞர்களுக்கு வழங்கும் கவிஞர் திருநாள் விருதை 2005-இல் கவிஞர் நெல்லை ஜெயந்தாவிற்குப் பெற்றுத் தந்தது

0 ஆனந்தவிகடன் பவளவிழா கவிதைப் போட்டியில் வாசகர்களே வாக்களித்து தேர்வு செய்த 'திணை மயக்கம்' என்னும் பரிசுக்குரிய கவிதையோடு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு கல்லூரிகளில் பாடமாக இருக்கும் கவிதைகள் பலவற்றின் தொகுப்பாய் இனிப்பது.

திணை மயக்கம் - Product Reviews


No reviews available