தத்துவ ஞானம் (பாரதி புத்தகாலயம்)

0 reviews  

Author: அருணன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  130.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தத்துவ ஞானம் (பாரதி புத்தகாலயம்)

இது தத்துவம் என்று தெரியாமலே நம்மில் பலரும் தத்துவம் பேசுகிறோம்.இது தத்துவம் என்று தெரிந்து பேசினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!தத்துவம்,பிரபஞ்சம்,இயக்கம்,வளர்ச்சி,உணர்வு,விதிகள்,கடவுள்,மனிதன்,ஞானம்,களம் எனும் பத்து வார்த்தைகளுக்கு விளக்கம் தருவதன் மூலம் தத்துவ தரிசனம் இங்கே மலரின் மடலாய் விரிகிறது.அது தருணம் மனம் மார்கசியமாக இருந்தால் அதற்கு பொறுப்பு நூலாசிரியர் என்பதை விட மார்கசியததின் தத்துவ பலமே.

தத்துவ ஞானம் (பாரதி புத்தகாலயம்) - Product Reviews


No reviews available