தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு

0 reviews  
Price:  40.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு

ஆர். முத்துக்குமார் அவர்கள் எழுதியது.

பொதுத்தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகம் தேடுகிற வி்ஸயம்  புள்ள விவரங்கள் முந்தைய தேர்தல்களில நடந்த விறுவிறுப்பான காட்சிகள் தொகுதி வாரியாக ஜெயித்தவர் தோற்றவர்  குறித்த விவரங்கள்  வாக்குகளின் சதவிகிதம் வேட்பாளர்களின் பிண்ணி முன்னணித் தகவலகள்  சரித்திர முக்கியத்துவம்  வாய்ந்த தருணங்கள் இன்ன பிற 

இந்த புத்தகம் சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற தமிழக  சட்டமன்ற  நாடாளுமன்ற  தேர்தல்களில் ஆழ அகலங்களை  அலசி ஆராய்கிறது ஒவ்வொரு தேர்தலுக்குமான  காரணம்  தொடங்கி கூட்டணி  பிளவு தொகுதிப்  பங்கீடு   பிரசாரங்கள்  பிரச்னைகள்  புதிய கட்சிகள் உருவாக்கம்  வாக்குறுதிகள்  வியூகங்கள்  என்று அனைத்தையும்  காட்சி படுத்துகிறது 

தேர்தல் நடைபெற்ற ஆண்டு வாரியான  புள்ளி விவரங்களும் அட்டவணைகளும் இணைக்கபட்டிருப்பது இதன் கூடுதல்  சிறப்பு  அவசியம் தேவைப்படும் அத்தனை விவரங்களையும் உள்ளடக்கிய ஆவணம் இது......... 

 

 

தமிழக பொதுத் தேர்தல்கள் வரலாறு - Product Reviews


No reviews available