சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் (விமாலாதித்த மாமல்லன்)

0 reviews  

Author: விமாலாதித்த மாமல்லன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  300.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் (விமாலாதித்த மாமல்லன்)

வீட்டிற்குள்பேசிக்கொள்கிறஜாதியபேச்சைவெளியில், திமிர்த்தனமாகப்பேசியதால்உருவானவிவகாரம்.

பொதுவெளிஎல்லோருக்குமானது. அங்குசொல்லப்படும்கருத்துக்கள், மற்றவர்களிடமிருந்துஎதிர்வினைகளைஉருவாக்கும். சொல்பவர்பிரமுகராகவேறுஇருந்துவிட்டால்கேட்கவேவேண்டாம். பாடகிசின்மயியின்அசட்டுத்தனமானபிராமணீயகருத்துகளுக்குஎதிர்வினையாகமுதிர்ச்சியற்றசிலரிடமிருந்துஎழுந்தபாலியல்தாக்குதல்கள்வன்மமாக, தக்கதருணம்பார்த்துஉள்ளுறையத்தொடங்கிற்று. 

சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் (விமாலாதித்த மாமல்லன்) - Product Reviews


No reviews available