சர்க்கரை (நாவல்)

0 reviews  

Author: கு.சின்னப்ப பாரதி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  240.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சர்க்கரை (நாவல்)

கு.சின்னப்ப பாரதி அவர்கள் எழுதியது.  கு.சின்னப்ப பாரதியா? யார் அந்த எழுத்தாளர் என்று கேட்பவர்கள், அவரைப் பற்றிய விவறங்களை கேட்டால் முர்ச்சையடைந்து வடுவார்கள். இவரது 'தாகம் ', 'சங்கம்', 'சர்கரை','பவளாயி', ஆகியநாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கபட்டு ஒரு மிகப் பெரிய தாக்கத்தை உலக இலக்கிய  அரங்கில் ஏற்படுத்தி இருக்கின்றன. இவரது 'சங்கம்' எந்கிற நாவல் ஆங்கிலம் தவிர இந்தி, வங்காளி, குஜராத்தி,  தெலுங்கு, மளயாளம், கன்னடம், மாராடி, பிரஞ்சு என்று மொழிபெயர்க்கபட்டு இலக்கிய வமசர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் அள்ளிக் குவித்திருக்கின்றது. முதளாளி வர்க்கம் நடத்துகின்ற இருட்டரை அக்கிமைங்களை தொழிலாளி வர்க்கம் வெளிச்சத்திற்குக் கொன்டுவர பார்கிறது. இந்நாவலின் நகர்வுகள் ஏழை நடுத்தர குடும்பத்தின. நிகள்வுகளைக் கூறிட்டுக் காட்டுகிறது. இக்கதைக் களம் சொல்ல வருகின்ற கருத்திற்கு கம்யுளிசம் அல்லது சோசலிசம் என்று பெயர் வைக்கலாம்

சர்க்கரை (நாவல்) - Product Reviews


No reviews available