சானிடோரியம்
Price:
300.00
To order this product by phone : 73 73 73 77 42
சானிடோரியம்
வாமுகோமு என்கிற பெயரில் எழுதிவரும் வாமுகோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோமீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91- இல் திருப்பூரில் இருந்து நடுகல் என்கிற சிற்றிதழைக் கொண்டுவந்து பரவலான கவனத்தைப் பெற்றார். பல்வேறு சிற்றிதழ்களில் பலவிதமான சிறுகதைகளை இன்றுவரை எழுதி வருகிறார். கள்ளி, சாந்தாமணி, எட்றா வண்டியெ, சகுந்தலா வந்தாள், மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள், நாயுருவி, மரப்பல்லி, ராட்சசி, தானாவதி, ஆட்டக்காவடி , சயனம், நெருஞ்சி, கள்ளி-2, கெடாவெட்டு, ஆகாவழி, திவ்யா வெட்ஸ் பழனிச்சாமி என்கிற நாவல்களை இதுவரை எழுதி வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியல் சூழலை எழுதும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.
சானிடோரியம் - Product Reviews
No reviews available

