சாஞ்சி

0 reviews  

Author: சோஹைல் ஹாஷ்மி

Category: சிறுவர் நூல்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சாஞ்சி

புத்தர் வடஇந்தியாவைத் தாண்டிப் பயணம் செய்யவே இல்லை. ஆனால் அவருடைய சீடர்கள் அவரது போதனைகளைத் தெற்காசியா முழுவதும் பரப்பினார்கள்; கடல் கடந்தும் இமயமலை கடந்தும். ஸ்தூபி, பௌத்த சமயத்திற்கேயுரிய ஒரு கட்டட அமைப்பு. அதில் பௌத்தத் துறவிகளின் நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள சாஞ்சி மலையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கத்திலிருந்து ஸ்தூபிகளும் விகாரைகளும் கட்டப்பட்டன. இந்தப் புத்தகத்தில் கூறப்படும் ஸ்தூபி எண் 1 ஒரு சிறிய செங்கல் கட்டடமாக உருவாகி, பிற்காலத்தில் பிரம்மாண்ட வடிவை எடுத்தது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் புத்தரின் சிலைகள் இங்கு நிறுவப்பட்டன.

சாஞ்சி - Product Reviews


No reviews available