புகழ்மிக்க விசாரணைகள்

0 reviews  

Author: ஜே.பால்பாஸ்கர்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  240.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

புகழ்மிக்க விசாரணைகள்

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜே.பால்பாஸ்கர் சென்னை கல்லூரியிலும் காத்திகிராமம் பல்கலைக்கழகத்திலும்படித்தவர். இலயோவா எம்.ஏ.. எம்.பில்., எம்.எட். பட்டம் பெற்றஇவர் முனைவர் பட்டமும் பெற்றவர். 1984 முதல் சுற்றுக்குழல், குழந்தைத் தொழிலாளர் உரிமைக்கான தன்னார்வ அமைப்பான 'அமைதி அறக்கட்டளை' யின் தலைவராக இருந்தவர். புகழ்மிக்க விசாரணைகள், சுற்றுச்சூழல் வழக்குகன், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகிய புத்தகங்களையும், இலங்கை அகதிகள் குறித்த In Search of Refuge, ஜவுளி தொழிற்சாலைகளினால் மாகப்பட்ட அமராவதி, நொய்யல், பவானி நதிகள் குறித்த Water, Food Environment ஆகிய இரு ஆங்கிலப் புத்தகங்களையும் எழுதியுள்ளார். தமிழில் இருபதுக்கும் மேலான சிறு புத்தகங்களையும் எழுதியுள்ளார். மனித உரிமை, குழந்தைத் தொழிலாளர், சுற்றுச்சூழல், சர்வதேச வர்த்தகம், விவசாயம், கொத்தடிமைத் தொழிலாளர்கள், கடல்கடந்த தமிழ்த்தொழிலாளர்கள் குறித்து பல சர்வதேசக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் சமூக பொருளாதார கவுன்சிலின் ஆலோசனைக்குழு உறுப்பினருமாவார். பரவலாக உலகெங்கும் பயணம் செய்பவர். சிறிய மாவட்ட நகரில் வசித்தாலும் பரந்துபட்ட தொடர்புகளை பராமரித்து வந்திருக்கிறார். 1885 முதல் நீதிபதி சுற்றுச்சூழல் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர். 1998ல் குழந்தை உழைப்பிற்கு எதிரான உலகப் பிரச்சாரப் இந்திய ஒருங்கிணைப்பாளர் மத்திய 'திதி ஆயோக்' அமைப்பின் தமிழகப் பிரதிநிதி. சிறந்த அலாசிரியருக்கான தமிழக அரசின் விருது, Friends of United Nations-ன் பாராட்டுப் பத்திரம், பொருளாதார, மனித உரிமைக்கான ஃபியான் விருது, இலண்டன் பாடிஷாப் வழங்கிய ரொக்கப் பரிசுடன் கூடிய சர்வதேச மனித உரிமை விருது மற்றும் குழந்தைகள் நோபல்பரிசு என்று அழைக்கப்படும் ஸ்வீடன் நாட்டு அரசியார் வழங்கிய உலக குழந்தைகள் விருது போன்றவை இவரது பணிகளுக்கான அங்கீகாரங்கள்.2020 ஆகஸ்ட் 20 அன்று மறைந்தார்.

புகழ்மிக்க விசாரணைகள் - Product Reviews


No reviews available