புயல் (தொ.மு.சி. ரகுநாதன்)

0 reviews  

Author: தொ.மு.சி. ரகுநாதன்

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  150.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

புயல் (தொ.மு.சி. ரகுநாதன்)

இந்த நாவல் ஆசிரியர் ரகுநாதன் அவர்களின் கன்னி முயற்சி; முதல் நாவல். இளம் பெண் ஒருத்தியின் மென்மையான மனோ உணர்ச்சிகளையும் உணர்ச்சிப் போராட்டங்களையும் கவிநயத்தோடு சித்திரிக்கும் இந்த நாவல் முதன்முதலாக வெளிவந்தபோதே, தமிழுக்கு ஒரு நல்ல எழுத்தாளர் கிடைத்து விட்டார் என்பதை உணர்த்துவதாக அது அமைந்தது. அடுத்தடுத்துப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது இந்த நாவல்.
செ. செல்லப்பன்.

புயல் (தொ.மு.சி. ரகுநாதன்) - Product Reviews


No reviews available