பிரபாகரன் வாழ்வும் மரணமும்

0 reviews  

Author: பா.ராகவன்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  230.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரணம்அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது.

முப்பத்து மூன்றாண்டுக் கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளிஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன்அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் இப்போது இல்லை.

ஆயிரக் கணக்கானமுகமறியாத போராளிகளின் மரணத்தை 'மாவீரர் மரணம்என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று தமிழ் உலகமே கண்ணீர் சிந்தியது.

அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள்இன்னும் இருக்கிறார்கள்.

எப்படி இந்த மனிதர் இத்தனைக் கோடிப் பேரை பாதித்தார்?

பிரபாகரன் என்னும் ஆளுமையைஅது உருவான விதத்தைஅதன் தாக்கத்தைவிளைவுகளைச் சற்றும் நடுநிலை பிசகாமல் அலசி ஆராய்கிறது இந்நூல். ஈழப் போராட்டத்தின் இறுதித் தோல்விகளுக்கான காரணங்களைபிரபாகரன் என்னும் தனி மனிதரின் ஆளுமையை முன்வைத்துக் கண்டறியும் முயற்சி இது.

பிரபாகரன் வாழ்வும் மரணமும் - Product Reviews


No reviews available