பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 3)

0 reviews  

Author: சாரு நிவேதிதா

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  350.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 3)

“என் 45 ஆண்டுக் கால எழுத்து வாழ்வி ல்
இந்தப் பழுப்பு நிறப் பக்கங்களைப் போன்ற ஒரு
நூலை இதுவரை எழுதியதில்லை . இதை நான்
எழுதவில்லை என்றும் சி.சு.செல்லப்பா , க.நா.
சு., ந. பிச்ச மூர்த்தி , கு.ப. ராஜகோபாலன் , தி.
ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட்ராம்,
லா.ச.ரா., எஸ். சம்பத், ஆ. மாதவன் போன்ற
என் ஆசான்களே என்னை எழுத வைக்கிறார்கள்
என்றும் தோன்றுகிறது. அவர்கள் சொல்ல நான்
எழுதுகிறேன் .”

பழுப்பு நிறப் பக்கங்கள் (பாகம் 3) - Product Reviews


No reviews available