ஒரு குடும்பத்தில் நாட்டுப்புறப் பாடல்கள்

0 reviews  

Author: முனைவர் ஆறு.இராமநாதன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  200.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஒரு குடும்பத்தில் நாட்டுப்புறப் பாடல்கள்

..இந்தப்பாடல்கள் சற்றேறத்தாழ ஒரு நூற்றாண்டுக் கிராமப்புற மக்கள் வாழ்வியலின் பதிவு எனலாம். ஒரு குடும்பத்தில் சேகரிக்கப்பட்டவைதாம். ஆனாலும், அக்குடும்பம் அது சார்ந்த சமூகத்தின் அடிப்படை அலகல்லவா?' பாட்டும் இசையுமாக, ஆட்டமும் பாட்டமுமாக, கேலியும் கிண்டலுமாக, உழைப்பும் வியர்வையுமாக, அழுகையும் சிரிப்புமாக வாழ்ந்த ஒரு சமுதாய மக்கள் வாழ்வியலின் ஆவணமல்லவா இந்தப்பாடல்கள். அந்தப்பாடல்களின் தொகுப்புதான் இந்நூல்
பேராசிரியர் ஆறு.இராமநாதன் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவராகவும் மொழிப்புலத் தலைவராகவும் பணியாற்றிப் பணி நிறைவு பெற்றவர். இவருடைய ஆய்வுகளும் பதிப்புகளும் தமிழர்களாலும் பிற நாட்டு நல்லறிஞர்களாலும் பாராட்டப் பெற்றவை. இவர் சிறுகதைகள், குறுநாவல்கள், கவிதைகள், நாடகங்கள் முதலானவற்றையும் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு இவருடைய பணிகளைப் பாராட்டி உ.வே.சா விருது வழங்கிச் சிறப்பித்தது.

ஒரு குடும்பத்தில் நாட்டுப்புறப் பாடல்கள் - Product Reviews


No reviews available