நேர்முகத் தேர்வில் வெற்றி பெற...

0 reviews  

Author: எட்கர் தார்ப் மற்றும் ஷோவிக் தார்ப்

Category: சுயமுன்னேற்றம்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நேர்முகத் தேர்வில் வெற்றி பெற...

எட்கர் தார்ப் மற்றும் ஷோவிக் தார்ப் அவர்கள் எழுதியது.

ஆபிஸ் பாய் வேலையிலிருந்து ஐ.ஏ.எஸ். பதவி வரை நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வேலை கிடைக்காது. வேலையில் சேர்வதற்கு மட்டுமல்ல, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் நேர்முகத்தேர்வு என்னும் வாயிலை கடந்தாக வேண்டும். தாங்கள் விண்ணப்பித்துள்ள பதவிகளுக்குத் தேவையான அத்தனை திறமைகளம் கல்வித் தகுதிகளும் இருந்தாலும், ஏன் அனுபவமே இருந்தாலும் பலராலும் நேர்காணகளில் வெற்றிபெறமுடிவதில்லை? காரணம் ஒரு நேர்காணலை வெற்றிகரமாக மாற்றுவது எப்படி என்று வித்தை தெரியாததே. இந்தப் புத்தகத்தில்

*நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கான வழிகள் , நடைமுறைகள்.

*வெற்றிகரமான பயோடேட்டா தயார் செய்யும் முறைகள், மாதிரிகள்

*நிஜ நேர்காணல் உதாராணங்களுடன் மாதிரி நேர்காணல்கள்

*UPSC,SSC,BSRB,RRB போன்றவை நடத்தும் கடினமான நேர்முகுத் தேர்வுகளில் வெற்றி பெறம் வழிகள்

*குழு விவாதங்களில் வெற்றி பெறுவதற்கான உத்திகள்

        என நேர்முகத் தேர்வுகளில் வெற்றியைத் தேடித் தரும் அத்தனை உத்திகளும் எளிமையாக விவரிக்கப்பட்டுள்ளன. இது மாணவர்கள், புதிதாக வேலை தேடுவோர், உயர் பதிவகளுக்கு விண்ணப்பிக்கும் அனுபவ முள்ளவர்கள் என அனைவருக்கும் பயன்படப்போகும் ஒரு அரிய வழிகாட்டி!

நேர்முகத் தேர்வில் வெற்றி பெற... - Product Reviews


No reviews available