நலமா நலமே

0 reviews  

Author: வே. வீரபாண்டியன்

Category: உடல் நலம்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

நலமா நலமே

ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ, மாண்புடன் வாழ, 
அனைத்துச் செய்திகளும் எளிமையாகத் தரப்பட்டுள்ள 
கருத்துப் பெட்டகம்.
 
"நான் கூறுவதை நிச்சயமாக நீங்கள்  நம்ப மறுப்பீர்கள்! ஆனால் இது தான் உண்மை; மே, 2013-ல் எனது எடை 90 கிலோ; மே, 2014-ல் எனது எடை 75 கிலோ; எனது இரத்தத்தின் சர்க்கரையின் அளவு மிகச் சரியாக இருக்கிறது; இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது; கொலஸ்ட்ரால் இல்லை. எனது ஆரோக்கியத்தின் இரகசியம் நாளும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமாகிய 4.00 மணிக்கு நான் துயில் எழுவதும் நான் படைத்தளித்து உங்கள் கையில் தவழும் இப்புத்தகத்தின் 10% பயிற்சிகளை செய்து வருவதுமே.''
 
நலமா? என்றால், நலமே என்போம்!

நலமா நலமே - Product Reviews


No reviews available