முகத்தைத் தொலைத்தவர்கள்
Price:
225.00
To order this product by phone : 73 73 73 77 42
முகத்தைத் தொலைத்தவர்கள்
கவிதை, நாவல், சிறுகதை உள்ளிட்ட புனைவு வடிவங்களில் தனக்கெனத் தனித்துவமான இடத்தை நிறுவிக்கொண்டவர் எழுத்தாளர் அபிமானி, தொண்ணூறுகளில் உருவான தலித் எழுச்சியையொட்டி, தலித் வாழ்வை யதார்த்தவாதப் புனைவு முறையியலாக்கியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். தலித் வாழ்க்கை என்றால் இழிவானது என்கிற பொதுப்புத்தியை எதிர்த்து நடந்த போராட்டங்களின் மையத்தைப் படைப்பாக்கிய அபிமானியின் இச்சிறுகதைத் தொகுப்பு, வரலாற்றுப் படைப்புலகத்தின் ஓர் ஆவணம்.
முகத்தைத் தொலைத்தவர்கள் - Product Reviews
No reviews available

