முடியலத்துவம்

0 reviews  

Author: செல்வேந்திரன்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

முடியலத்துவம்

 சுயகழிவிரக்கமும் ஆற்றாமையும் இருண்மையும் வருந்தியும் வருத்தியும் உருவாக்கப்பட்ட வினோத சொற்சேர்க்கைகளுமாய் வறண்ட கவிதைகள் வற்றாமல்  பொங்கி  வழியும்  காலத்தில் கடையனுக்கும் கடைத்தோற்றம் என எளிமையின் மொழியில் எழுதப்பட்டவை முடியலத்துவம் . நகர்வாழ்வின் மானுட நசுங்கலை பொருள்மய உலகின் அவசர அபத்தங்களை உலகமயமாக்கல் உறிஞ்சி விட்ட விழுமியங்களை கண்டு பொறுக்காத ஒரு எளிய உள்ளத்தின் வெப்புறாளங்கள்தான் மென்அங்கதத்தில் மெலிதான வடிவத்தில் முடியலத்துவமாக கருக்கொண்டுள்ளன.

முடியலத்துவம் - Product Reviews


No reviews available