முடிவெடுக்கக் கற்கலாமா?

0 reviews  

Author: சிபி.கே.சாலமன்

Category: சிறு தொகுப்பு நூல்கள்

Out of Stock - Not Available

Price:  40.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

முடிவெடுக்கக் கற்கலாமா?

நாம் சரியாக முடிவெடுக்கிறோமா? முக்கியமான பல விஷயங்களில் நாம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விடுகிறோம். இலலது மிகத தாமதமாக முடிவெடுக்கிறோம். இவையெல்லாம்நமக்கு நாமே தோண்டிக் கொள்கிற குழிகள். இன்று, இங்கே, இப்போதே சரியான முடிவை எடுப்பதால் என்ன நன்மை? எதையும் எதிர்கொள்கிற துணிவு வரும். எல்லாக் காரியங்களிலும் வெற்றி நம் வாசலில் வந்த நின்று கதவைத் தடடிக்கொண்டே இருக்கும் இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப் புள்ளி.

முடிவெடுக்கக் கற்கலாமா? - Product Reviews


No reviews available