மரைக்கார் x ஸ்பில்பெர்கன் காலனியச் சமர்
Price:
150.00
To order this product by phone : 73 73 73 77 42
மரைக்கார் x ஸ்பில்பெர்கன் காலனியச் சமர்
பிம்பங்களின் உலகில் வாழும் நமக்கு, உண்மை எதுவென்று கண்டறிய உதவும் ஒரு வழிகாட்டியாக உஸ்மான் அலி மரைக்காரின் சுவடிகள் இருக்கின்றன. வரலாற்றின் பொய்களை உடைக்கும் காலனியச் சமர் நாவல், இழந்த ஒரு காலத்தை, மறு பரிசோதனைக்கு உள்ளாக்குகிறது என்பதில் ஐயமில்லை.
- கரிகாலன்
மரைக்கார் x ஸ்பில்பெர்கன் காலனியச் சமர் - Product Reviews
No reviews available

