மனமகிழ் மற்றங்களும் 717 கடைகளும்
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
மனமகிழ் மற்றங்களும் 717 கடைகளும்
சிறுகதை என்பது வாழ்க்கையின் ஒரு சிறு பகுதியை அல்லது ஒரு முக்கிய நிகழ்வை மட்டும் விளக்குவதாக அமைவது. இத்தகைய சிறுகதைகள் படிக்கும் நேரம் மிக மிகக் குறைவு என்றாலும், அவை நமக்குள் ஏற்படுத்தும் தாக்கமானது மிகப்பெரியதாகும். இத்தகைய தாக்கத்தை உண்டு பண்ணக் கூடிய நான்கு சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் அமைந்துள்ளது. இக்கதைகளின் மாந்தர்கள் நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய மிக எளிய மனிதர்கள் மற்றும் குழந்தைகள்.
மனமகிழ் மற்றங்களும் 717 கடைகளும் - Product Reviews
No reviews available

