மலாவி என்றொரு தேசம்

0 reviews  

Author: சாரு நிவேதிதா

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  340.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

மலாவி என்றொரு தேசம்

அமெரிக்க ஐரோப்பிய சமூகங்கள் மற்றும்
அவற்றின் கலாச்சார விழுமியங்கள் குறித்து நாம்
கொண்டிருக்கும் பரிச்சயத்தில் சிறிதளவு கூட
ஆசிய, ஆஃப்ரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின்
சமூக பண்பாடு அடையாளங்கள் குறித்து நமக்கு
இல்லை . அந்த வகையில் ஆஃப்ரிக்க தேசமான
மலாவி பற்றிய ஒரு திறப்பை இந்த நூல் நமக்கு
அளிக்கிற து.

மலாவி என்றொரு தேசம் - Product Reviews


No reviews available