கொதிப்பு உயர்ந்து வரும்

0 reviews  

Author: .

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  75.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கொதிப்பு உயர்ந்து வரும்

நாம் பார்க்க மறுது்த காட்சிகள், கேட்காமல் விட்ட அவலறல்கள், படிக்காமல் புரட்டிய செய்திகள், சிந்திக்க முன்வராத பிரச்சினைகள் - இவற்றை மீண்டும் நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கின்றன இந்தக கட்டுரைகள். இவற்றில் வேறொன்றுமில்லை - கொலையுண்ட தலித்துகளின் இரத்தம், கொளுத்தப்பட்ட சேரிகளிலிருந்து கொஞ்சம் சாம்பல், மிதித்து தேய்க்ப்பட்டவர்களிலிருந்து அழுகை, தேம்பல், ஆத்திரம் கலந்து வரும் முறையீடு. அவ்வளவுதான்.

Product Reviews


No reviews available