கனவு சினிமா

0 reviews  

Author: க.மணிகண்டன்

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

கனவு சினிமா

சினிமாவை...

தூரத்தில் இருந்து இரசிப்பவர்களும்

அருகில் இருந்து நேசிப்பவர்களும்

கூடவே இருந்து சுவாசிப்பவர்களும்

வாசிக்கவேண்டிய பதிப்பு....

 

நீ உண்ண உணவு ஏதடா...!

உனக்கு ஒரு புது உறவு ஏனடா....!

நீ ஊர் சுற்றும் சிந்தனையாளனடா...!

மற்றவர்கள் கண்ணில் பைத்தியகாரனடா...!

நீ அடிபட்ட தெரு நாயடா...!

உன் காயம் தீர்க்க இங்கு மனிதர்கள் யாரடா...!

ஒரு நாள் விடியுமடா...!

உன் முகமும் மக்கள் மனதில் பதியுமடா...!

 

பல துன்பங்களை கடந்து வென்றவர்

சூப்பர் ஸ்டார்னு நமக்கெல்லாம் தெரியும். ஆனால்

அவர் போராடிய நாட்களில் அவரை போலவும் அவர் கூடவும்

தனக்கான அடையாளங்களை தேடி திரிந்த

பலபேரின் நிலை என்னானு நமக்குல்லாம் தெரியுமா...?

கனவு சினிமா - Product Reviews


No reviews available