கடலோடு சண்டையிடும் மீன்
Price:
130.00
To order this product by phone : 73 73 73 77 42
கடலோடு சண்டையிடும் மீன்
சிறார்களுக்காக எழுதப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பு. கனவு என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பும் மீனும், முடிவில்லாத கேள்விகளைக் கேட்கும் சிறுவனும். நடனமாடும் லாலி பாலேயும், கதை சொல்லும் காய்கறிகளும் புனைவின் விசித்திரவுலகிற்குள் நம்மை அழைத்துப் போகின்றன. இயற்கையோடு நெருக்கம் கொள்ள வைக்கும் இக்கதைகளை வாசிக்கும் குழந்தைகளும் கதை எழுதத் தொடங்கி விடுவார்கள் என்பதே நிஜம்.
கடலோடு சண்டையிடும் மீன் - Product Reviews
No reviews available

