ஜனநாயகன்
ஜனநாயகன்
"ஜனநாயகன்" - இந்திய அரசியலின் புதிய விழிப்புணர்வு நூல், இந்தியாவில் முதல் முறையாக, நாடாளும் தலைவர் எப்படி இருக்க வேண்டும்? என்ற அடிப்படை கேள்விக்கு ஆழமான அரசியல் சமூக பார்வையுடன் பதிலளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நூல் இது.
தேசிய அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர் சமரன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த நூல், ஒரு தலைவரின் பொறுப்பு, பார்வை, நெறிமுறை, மக்கள் சேவை, ஜனநாயக ஒழுங்கு போன்றவற்றை துல்லியமாக விளக்கும் வழிகாட்டியாக திகழ்கிறது.
வழிகாட்டியாக திகழ்கிறது.
படைப்பு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல், ஒவ்வொரு இந்திய குடிமகனும் கட்டாயம் படிக்க வேண்டிய விழிப்புணர்வு நூல் என பாராட்டப்படுகிறது.
அரசியல் நிபுணர்கள் இதை, "இந்த தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் தலைமைத்துவத்தைப் புரிந்துகொள்ள அவசியமான படைப்பு" என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒவ்வொரு மாணவரும், சமூக செயற்பாட்டாளரும், அரசியல் ஆர்வலரும், பொது குடிமகனும் 'ஜனநாயகன்' படிக்க வேண்டிய முக்கிய நூல்
ஜனநாயகன் - Product Reviews
No reviews available

