இதயமே வெல்லும்

0 reviews  

Author: .

Category: மற்றவை

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

இதயமே வெல்லும்

பணியிடத்தில் உணர்ச்சிகரமாக போக்கை சமயோசிதமாகக் கையாளுவது எப்படி என்றும் மற்றவறை புரிந்து கொண்டு ஜெயிப்பது என்பது குறித்து விரிவாகத் தரப்படுள்ள நூல் சரியான தருனத்தில் வெளியாகியுள்ளது சுய முன்னேற்றத்துக்கும் அலுவலகம் மற்றும் நிர்வாகம் பற்றிய பயிற்சிகளுக்கும் தேவையான சாதுர்யங்கள் நுனுக்கங்கள் விவரங்கள் அனுபவங்கள் ஆகியவை இந்த நூலில் நிறைந்திருக்கின்றன நேரான நோக்கும் குறிப்பான விளக்கங்களும் கொண்டுள்ள தெளிவான இலக்கை விட்டுப் பிறழாத அனைத்தும் அடங்கிய நூல் அத்தியாவசியமான சமயோசித ஆளுமையைப் பற்றியும் எந்த நிர்வாகமும் எவ்வுளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் விளக்கும் இந்த நால் இந்த வகையில் இந்திய புத்தக உலகிலேயே முதன்மையானது வாசகர்கள் விரும்பிப் படிப்பதற்கு ஏற்ப சுவையாகவும் எளிமையாகவும் நூல் எழுதபட்டிருக்கிறது வர்த்தகர்கள் அலுவலகநிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆலேசனை தருபவைகள் மன நல மருத்துவர்கள் டாக்டர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகிய பலவிதமானவர்களும் இதை ஆவலாகப் படிப்பார்கள் தங்கள் பணியிலும் வீட்டிலும் மேன்மை அடைய விரும்பும் தனி நபர்களும் இதை ஆர்வமுடன் படிப்பார்கள்

இதயமே வெல்லும் - Product Reviews


No reviews available