ஹைக்கூ விதைகள்
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
ஹைக்கூ விதைகள்
'ஹைக்கூ எழுதும்போது உனக்கும் உன் கருப்பொருளுக்கும் ஒரு மயிரிழை கூட இடைவெளி இருக்கக் கூடாது. உள்மனதை நேரடியாகப் பேசு: எண்ணங்களைக் கலைய விடாமல் நேராகச் சொல்'என்றார் 'ஜப்பானிய ஹைக்கூவின் தந்தை' என்றழைக்கப்படும் மட்சுவோ பாஷோ. உண்மைதான்; கவிதைக்கும் கவிஞனுக்குமான இடைவெளியை முற்றாகக் கலைந்தெறிந்துவிட்டு. கண்களால் கண்டதை அப்படியே காட்சியாகச் சொல்வதே ஹைக்கூவின் சிறப்பு.
ஹைக்கூ விதைகள் - Product Reviews
No reviews available

