எனது பயணங்களும் மீள்நினைவுகளும் (முதல் தொகுதி)

Price:
350.00
To order this product by phone : 73 73 73 77 42
எனது பயணங்களும் மீள்நினைவுகளும் (முதல் தொகுதி)
தமிழில் -பேராசிரியார் சிவ.முருகேசன்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தக்கிகள் என்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான வடஇந்தியப் பயணிகளை கொன்று குவித்தக் கொள்ளையடித்து வந்தனர். இந்தக் கொடூரக் கும்பல்களை ஒழித்த பிரிட்டிஷ் அதிகாரிகளில் பெரிதும் பேசப்படுபவர் வில்லியம் ஸ்லீமென். இந்த நூல் இவரது பயணக் குறிப்புகளாகவும் மீள் நினைவுகளாகவும் வடிவம் பெற்றுள்ளது. சிதையேறும் பத்தினிகள், வழிப்பறிக் கொள்ளையர்கள், காலரா மரணங்கள், வாரிசுமைப் போரட்டங்கள் என இந்நூலில் பதிவாகியுள்ள சமூக, அரசியல் நிகழ்வுகள் நெகிழ்வானவை; ஸ்லீமெனின் இந்நூல் ஆய்வுக்குரிய ஒரு வரலாற்று ஆவணம்.