கன்னிங் ஈவிள்
Price:
100.00
To order this product by phone : 73 73 73 77 42
கன்னிங் ஈவிள்
பிரபஞ்சம் குறித்த ஒரு கதை. நாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் மட்டுமன்றிப் பல்வேறு பிரபஞ்சங்கள் இவ்வுலகில் உள்ளன. அந்தப் பிரபஞ்சங்களில் உள்ள மனிதர்கள் மற்ற பிரபஞ்ச மனிதர்களைப் போன்றும் விளங்குகின்றனர். இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை நாம் கடவுள் என்கிறோம்.
ஆனால் இக்கதையில் கன்னிங் ஈவில் என்னும் தந்திரக்காரப் பேய் இப்பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்துகிறது.
கன்னிங் ஈவிள் - Product Reviews
No reviews available

