அதே கதை மீண்டும் ஒரு முறை
Price:
220.00
To order this product by phone : 73 73 73 77 42
அதே கதை மீண்டும் ஒரு முறை
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ‘சமீபத்திய மலையாள சிறுகதைகள் ‘ என்ற புத்தகம் வெளிவந்து பெரிதாகப் பேசப்பட்டது.
அதே தரத்தில் இப்போது ஸ்ரீபதி பத்மநாபாவின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இத்தொகுப்பு தமிழில் இதுவரை அதிகம் அறியப்படாத, ஆனால் மிக முக்கியமான மலையாள எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறது
அதே கதை மீண்டும் ஒரு முறை - Product Reviews
No reviews available