அஷ்டோத்திர அணிவகுப்பு

0 reviews  

Author: .

Category: ஆன்மிகம்

Out of Stock - Not Available

Price:  70.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அஷ்டோத்திர அணிவகுப்பு

அஷ்டோ த்திர நாமாவளி என்பது, வெறும் வார்த்தைகளின் அடுக்கு அல்ல. நாதமும் வேதமுமான சப்தங்களின் ரீங்காரம்! அதனுள், இறையருள் புதைந்து கிடக்கிறது. இந்தப் புத்தகம் உங்களுக்கு எப்படிப் பயன்படப் போகிறது? விசேஷ நாள்களில், அந்தந்த தேவதைகளுக்கான நாமாவளிகளை வீட்டிலேயே படிக்கலாம். கோயில்களுக்கும் எடுத்துச்செல்லலாம். ஆலய அர்ச்சகர், கடவுளுக்குப் பக்கத்தில் நின்று சொல்வார். நீங்கள் தெய்வத்தின் சந்நதிக்கு நேரெதிரே அமர்ந்து மனமுருகி வாசிக்கலாம். வேதம் பயிலும் மாணவர்களுக்கு இதை வாங்கித் தந்தும் உதவலாம்

அஷ்டோத்திர அணிவகுப்பு - Product Reviews


No reviews available