ஆஸாதி

0 reviews  

Author: எஸ். மகாதேவன்தம்பி

Category: புதினங்கள்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

ஆஸாதி

எஸ். மகாதேவன்தம்பி அவர்கள் எழுதியது.

காஷ்மீரின் மனதைத் தேடுகிற ஒரு பயணம். வரலாறு பல நேரங்களில் ஊனமாக்கப்படுவது, மனிதர்கள் மேற்கொள்ளும் சதித்திட்டங்களால் தான். அவ்வாறு காஷ்மீரும் உலக வரைபடத்தில் மோதல்களின் மையங்களில் ஒன்றாகிவிட்டது. சதித்திட்ட சக்திகள் தாற்காலிகமானவாயினும் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டனர். ரத்த ஆறுகள் ஓடின. பெருமளவு திரைவிலக்கப்படாத வரலாற்றின் இந்தப் பக்கங்களுக்குத்தான் நாவலாசிரியர் நம்மை அழைத்துச் செல்கிறார். இந்த வரலாற்றில் மதவெறி இருக்கிறது. பிரிவினையின் கெடுதிகள் இருக்கின்றன.உணர்ச்சிமயமான ஆர்வங்கள் இருக்கின்றன. நன்மைகளை விரும்பும் காஷ்மீரின் நல்லவர்களான மனிதர்களின் மரணங்களும் இருக்கின்றன. ஆஸாதி என்ற கபட தந்திரமும் காஷ்மீரியத் என்ற இதயத்துடிப்புதான் இந்த நாவலின் சாரமாகும்.

Product Reviews


No reviews available