வெளியேற்றம் (கிழக்கு - யுவன் சந்திரசேகர்)

வெளியேற்றம் (கிழக்கு - யுவன் சந்திரசேகர்)
பல்வேறு ஹித்திகளை எனக்கு பைராகி முயன்றபோதும் தீர்மானமாக மறுத்து நீதிருக்கிறேன். a Gort அவை வழங்க பூமியில் இயல்புக்கு ஒவ்வாத தன்மை கொண்டவை என்றொரு அபிப்பிராயம் எனக்கு. ஆனால், அவரிடம் நான் சுற்றுக்கொள்ள வேண்டும் என்று மிகமிக ஆசைப்பட்ட லித்தி ஒன்று உண்டு.
விரும்பும் தறுவாயில் இயற்கை மாணத்தை வருவித்துக்கொள்ளும் கலையை நான் பயில வில்லை. இறந்தவர்களின் உலகத்துக்குள் பிரக்ஞை தவுறி நுழையும் மற்றவர்கள் மாதிரி இல்லாமல், புலனுணர்வு இருக்கும்போதே நுழைய வேண்டும் என்பது என்
விருப்பம் தெரிந்தே கடக்கவேண்டும் அந்த நுழைவாசலை.
அதைத் தற்கொலை என்று பெயரிட முடியாது வேதம். ஏதோவொன்றிடமிருந்து தப்பிப்பரும் காக மேற்கொள்வதைத்தாள் தற்கொலை என்று சொல்லத்தரும். முடிவற்று தீள்கிற பிரயாணத்தின் பகுதியாய் ஒரு வண்டியிலிருந்து இறங்கி வேறொரு வண்டியில் ஏறுவதை எதிர்மறையான விஷயமாய் எப்படிச் சொல்லலாம்.
அந்தனை பாணங்களும் அஸ்திரங்களும் சாய்க்க முடியாதவராகத்தானே பீஷ்மர் இருந்தார். தாம் இஷ்டப்பட்ட தாளில், இஷ்டப்பட்ட முகூர்த்தத் தில் இயற்கையான மரணம் எய்தினாரில்லையா. என் குருநாதரான பைராகி உறக்கம்போல மரணத்தை இழுத்துப் போர்த்திக்கொள்ள வில்லை? உயிரைத் தரித்த உடலமாக ஜனித்த யாருக்கும் இயலும் விஷயம் அது என்றுதான் படுகிறது. என்ன, அதற்கான அப்யாசங்கள் முக்கியம்.
வெளியேற்றம் (கிழக்கு - யுவன் சந்திரசேகர்) - Product Reviews
No reviews available