வாத்து, எலி, வால்ட் டிஸ்னி!

0 reviews  

Author: என். சொக்கன்

Category: வரலாறு

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

வாத்து, எலி, வால்ட் டிஸ்னி!

ஆர்வமுள்ளவர்களால், பல சுவாரசியமான விஷயங்களை முயன்று பார்க்க கடியும். ஆனால், துணிச்சல் உள்ளவர்களால் மட்டுமே அவற்றைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். வால்ட் டிஸ்னியிடம் ஆர்வம் இருந்தது; துணிச்சலும் இருந்தது. கலகலப்பான குட்டி எலி மிக்கியும் பிரம்மாண்ட மான டிஸ்னி லேண்டும் பல தலைமுறை களைக் கடந்தும் மக்களை மகிழ்விக்கும் அற்புதங்கள். அசாத்தியங்களைக் கனவு காண்பவராக இருந்திருக்கிறார் வால்ட் டிஸ்னி.

வாத்து, எலி, வால்ட் டிஸ்னி! - Product Reviews


No reviews available