சுவாமி விபுலானந்தர் பேச்சும் எழுத்தும்

0 reviews  

Author: ஜெ.அரங்கராஜ்.

Category: கட்டுரைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  225.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

சுவாமி விபுலானந்தர் பேச்சும் எழுத்தும்

தொகுப்பாசிரியர் முனைவர் ஜெ.அரங்கராஜ்.

ஈழநாட்டு மட்டகளப்பு மாநிலத்தின் காரைத்தீவில் பிறந்த மயில்வாகனின் தேசிய இயக்கமான இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து துறவறமேற்று விபுலாநந்தர்  எனும் துறவுப்பெயர் பூண்டார்.அண்ணாமலைப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் முதலாயவற்றின் முதல் தமிழத்துறைத் தலைவராக இருந்து விடுபட்டார்.மேற்கண்டதாய இந்தியத் தேசியத் தொடர்புகளைத் தாண்டியும் விபுலாநந்தரிடம் விஞ்சியிருந்தது தமிழ்த்தேசியத் சிந்தனையே.இதனை இவரது கட்டுரைகளின் வழிக்காணலாம்.மேலும், இராமகிருஷ்ண மிஷன் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் முதலாயவற்றினைத் தாண்டி யாழ்நூல் அரங்கேற்றத்தைக் கரந்தைத் தமிழ்ச்சங்கம் எனும்  தமிழிய நிறுவனத்தின் உதவி கொண்டு நிறைவேற்றினவை என்னை? பல்வகைத்திறம் சார்ந்த அவரின் படைப்புகள் பெரும் ஆய்வுக்குரியனவாக அமைகின்றன.

சுவாமி விபுலானந்தர் பேச்சும் எழுத்தும் - Product Reviews


No reviews available