பீகிள் கடற்பயணம் (சார்லஸ் டார்வின்)

0 reviews  

Author: முனைவர் அப்துல் ரஹ்மான்

Category: பயணம்/சுற்றுலா

Available - Shipped in 5-6 business days

Price:  560.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

பீகிள் கடற்பயணம் (சார்லஸ் டார்வின்)

ஹெச்.எம்.எஸ்.பீகிள் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார்.டிசம்பர் 27 1831ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணம் ஐந்தாண்டுகள் நீடித்து அக்டோபர் 2 1836இல் முடிகிறது. பயணம் முடியும் முன்பே டார்வின் அறிவியலாளர் வட்டாரங்களில் புகழ்பெற்றுவிட்டார். அப்பயண அனுபவங்கள் அவரது எழுத்திலேயே நூல் வடிவம் பெற்றன. அதன் தமிழ் வடிவம் இந்நூல்.

பீகிள் கடற்பயணம் (சார்லஸ் டார்வின்) - Product Reviews


No reviews available