முகில் பூக்கள்

0 reviews  

Author: சரவணன்

Category: கவிதைகள்

Available - Shipped in 5-6 business days

Price:  50.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

முகில் பூக்கள்

பி.கு.சரவணன் அவர்கள் எழுதியது.

மழையில் நனைந்து

வெடவெடத்துப்போய்  - தன்

சிறகுகளை அடித்து

வெப்பம் தேடும்

அந்தச்  சிறுகுருவிக்காக

எனக்குப் பிடித்த

மழையை

பெய்தது போதும் என்று

சொல்வாயா........

Product Reviews


No reviews available