மனம்-ஆன்மா -மறுபிறவி

Price:
70.00
To order this product by phone : 73 73 73 77 42
மனம்-ஆன்மா -மறுபிறவி
.யோக தத்துவங்கள் மனிதகுலத்தின் வழிகாட்டி. உடல், மனம்,ஆன்மா ஆகியவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்திவிடும் ஒரு விஞ்ஙானம். இத்தகைய யோக தத்துவ விஞ்ஙான நூல்.
இந்த நூலின் ஆசிரியர் ச.இராசமாணிக்கம் ஒரு காந்திய சிந்தனையாளர். தெய்வபக்தியும் தேசபக்தியும் மிக்கவர். கல்லூ ரி நாட்களிலேயே அரசியல் கட்டுரைகள் நூற்றுக்கணக்கில் எழுதியவர்.;' தேசிய முழக்கம்' 'ஐக்கிய இந்தியா' 'பாரதம்' 'சிம்மக்குரல்' 'கல்லூரி' 'நவசக்தி' போன்ற வார இதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து இடம் பெற்றன.
இவர் பங்கு பெற்று எழுதிய "கண்ணின் மணியது சுதந்திரம் காத்து நிற்போம் நிரந்தரம்" என்ற இந்திய விடுதலை இயக்க வரலாறு, அகில இந்திய வானொலியில் தொடர்ந்து ஓராண்டு ஒளிபரப்பானது. சென்னையில் இயங்கும் பல்வேறு சமூக அமைப்புகளில் பங்கு பெற்று தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.
மனம்-ஆன்மா -மறுபிறவி - Product Reviews
No reviews available