தியாவின் டூடூ

Price:
30.00
To order this product by phone : 73 73 73 77 42
தியாவின் டூடூ
டூடூ… ஆமாம்! ‘டூடூ’ என்றொரு அழகிய பறவை. பூமியில் அழிந்துவிட்ட பறவை, ஒருநாள் உயிர்பெற்று வருகிறது. தியாவைச் சந்திக்கிறது. அதற்கு உதவியவர் தியாவின் அம்மா என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதெல்லாம் எப்படி நிகழ்ந்தது? உலகில் அழிந்துபோன பறவைகளை உயிர்ப்பிக்க முடியுமா? அந்த ரகசியத்தை அறிந்தவள் தியா ஒருத்தி தான். தியாவிடம் கேட்டால் தெரிந்துவிடும் உண்மை!
தியாவின் டூடூ - Product Reviews
No reviews available