பாபர் நாமா

பாபர் நாமா
இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவிய பாபரின் நினைவுக் குறிப்புகள் முதல் முறையாகத் தமிழில் மொழிபெயர்க்க்ப்பட்டு நூலாக வருகிறது.
சாகதேய துருக்கி மூலத்திலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்று ஆங்கில வழி தமிழாக்கமாக இது உருப்பெற்றிக்கிறது
பாபரின் டைரி ஒரு மன்னரின் அந்தப்புறக் குறிப்புகளாக அல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் வாழ்க்கை முறை அரசியல் புவியியல் வரலாறு
சமயம் சமுகம் கலை இலக்கியம் என அனைத்தையும் தொட்டுக்காட்டும் விதத்தில் அமைந்த ஒரு காலப்பொக்கிசம். வாழ்நாள் முழுதும் மிக நீண்ட
கடுமையான பயணங்களை மேற்கொண்ட பாபர் தாம் பயணம் மேற்கொண்ட இடங்களைப் பற்றியெல்லாம் இந்நூலில் மிக நுணுக்கமாக விவரிக்கிறார்
இடங்களைப் பற்றி மட்டுமல்ல அங்கெல்லாம் கண்ட மக்களைக் குறித்தும் அவர்களது வாழ்க்கை முறை குறித்தும்.
எந்த ஒரு பேரரசரும் இத்தனை நுணுக்கமாகவும் ஆழமாகவும் தான் வாழ்ந்த காலத்தைப் பதிவு செய்ததில்லை. அவ்வகையில் பாபர் நாமா ஒரு
பெரும் புதையல்
பாபர் நாமா - Product Reviews
No reviews available