அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி

0 reviews  

Author: பா.ராகவன்

Category: அரசியல்

Available - Shipped in 5-6 business days

Price:  100.00
Qty:
 
To order this product by phone : 73 73 73 77 42

அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி

ஒசாமா பின்லேடன் என்கிற தனி மனிதர் அல் காயிதா உன்னும் இயக்கமாக உருவானதன் பின்னணி என்ன? யார் அல்லது எது காரணம்? தமது தீவிரவாத நடவடிக்கைகளுக்குக் கவசமாக கேடயமாக அவர் இஸ்லாத்தைப் பயன்படுத்துவதில் உள்ள அரசியல் என்ன? அல் காயிதாவில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? யார் யார் சூத்திரமாரிகள்? எங்கெல்லாம் அவர்கள் பரவியிருக்கிறார்கள் ? அல் காயிதாவின் நெட்ஒர்க் பலம் எப்படிப்பட்டது? எங்கிருந்து பணம் வருகிறது ? ஒரு தாக்குதலை எப்படி திட்டமிடுகிறார்கள்? ஆள்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்? என்னென்ன பயிற்சிகள் வழங்கப்படுகின்றன? -போன்றவற்றை அடங்கியுள்ள ஒரு படைப்பாகும்.

அல் காயிதா : பயங்கரத்தின் முகவரி - Product Reviews


No reviews available